முதல் டெஸ்ட் போட்டி- இந்திய அணி தடுமாற்றம்

55பார்த்தது
முதல் டெஸ்ட் போட்டி- இந்திய அணி தடுமாற்றம்
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் ரோகித் சர்மா, கில், கோலி மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஜெய்ஸ்வால் 56, ரிஷப் பண்ட் 39 ஆகியோர் மட்டுமே சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடினர். தற்போது இந்திய அணி 176 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. ஜடேஜா 7, அஸ்வின் 21 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி