நாம் ரேஷன் கடைகளில் வாங்கக் கூடிய பாமாயிலில் கெடுதல் இருப்பதாக பலரும் கூறுகின்றனர். ஆனால், அந்த பாமாயிலில் ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்ட பாலி அன்சேச்சுரேட்டட் பேட்டியாட்டிக் 10 முதல் 15% உள்ளதாக கூறப்படுகிறது. பாமாயில் கொலஸ்டாரலை அதிகப்படுத்தும் என எந்த அராய்ச்சிகளிலும் நிரூபிக்கப்படவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். மக்கள் பயப்படும்படி பாமாயில் அந்த அளவுக்கு கெடுதல் கிடையாது என்கின்றனர்.