புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் தேன்

65பார்த்தது
புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் தேன்
தேனும், தேன் பொருட்களும் புற்றுநோயை குணப்படுத்த உதவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தேன் பொருட்கள் புற்றுநோய் கிருமிகள் மடியக் காரணமாகின்றன அல்லது புற்றுநோய் கிருமிகளுக்குத் தேன் பொருட்கள் விஷமாகின்றன. இதன்மூலம் புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சியை தடுப்பதற்கு தேன் முக்கிய கருவிகளாகப் பயன்படும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதை உறுதி செய்ய பல கட்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி