நடுத்தெருவில் ஆபாசமாக கத்தி சண்டை போட்ட ஜிபி முத்து (Video)

58பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தங்களுக்கு சொந்தமான கோயிலில் பூஜை நடத்தியவர்களுடன் சமூகவலைதள பிரபலமான ஜி.பி. முத்து கடுமையாக வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி கோயில் பூசாரி மகேஷ் உள்ளிட்டோருடன் சண்டை போட்ட அவர் ஆபாசமான வார்த்தைகளால் அவர்களை திட்டினார். இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட வைரலாகியுள்ளது.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி