ஜூலை 24இல் அமமுக மா. செ கூட்டம்: தினகரன்

77பார்த்தது
ஜூலை 24இல் அமமுக மா. செ கூட்டம்: தினகரன்
அமமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக அமமுக தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, பாஜக கூட்டணி தொடர்பாக இந்த கூட்டத்தில் தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி