ஆபரணத் தங்கத்தின் விலை ₹1, 520 குறைவு

50பார்த்தது
ஆபரணத் தங்கத்தின் விலை ₹1, 520 குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களாக அதிகரித்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1, 520 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1, 520 குறைந்து ₹53, 200க்கும், கிராமுக்கு ₹190 குறைந்து ₹6, 650க்கும் விற்பனையாகிறது. கடந்த மாதம் ₹55 ஆயிரத்திற்கு மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை ₹2 ஆயிரத்திற்கும் மேல் குறைந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி