நமது முழக்கம் மெய்ப்படும் காலம்: முதல்வர்

55பார்த்தது
நமது முழக்கம் மெய்ப்படும் காலம்: முதல்வர்
தமிழரின் வரலாற்றையும், பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துரைப்பதற்கான பயணம் சரியான திசையில் செல்வதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அகழாய்வுகளில் மூடியுடன் பானை, பாசிமணிகள், தொட்டி, உறைகிணறு உள்ளிட்டவை கிடைத்துள்ளதை குறிப்பிட்டு, இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்ற முழக்கம் மெய்ப்பட இருப்பதாக அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி