சூரிய மின் உற்பத்தியில் சாதனை

83பார்த்தது
சூரிய மின் உற்பத்தியில் சாதனை
தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 5, 512 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சூரிய மின் உற்பத்தியில் 5, 398 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது அதிகபட்சமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை ஒரே நாளில் 5, 512 மெகாவாட் சூரிய சக்தி மூலமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு, முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி