விலையில்லா சீருடை இன்று முதல் விநியோகம்

56பார்த்தது
விலையில்லா சீருடை இன்று முதல் விநியோகம்
தமிழகம் முழுவதும் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நாளை முதல் விலையில்லா சீருடை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2024-25 கல்வியாண்டில் மாணவர்களுக்கு அளவெடுத்து தைக்கப்பட்ட சீருடைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், சமூக நலத்துறை பணியாளர்களுடன் இணைந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி