மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜவாஹிருல்லா

81பார்த்தது
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜவாஹிருல்லா
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவாக இருப்பதாக தெரிவித்த அவர், இருந்தாலும் மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மின் கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்தி