சனீஸ்வரரின் நட்சத்திரப் பெயர்ச்சி.. கண்ணீர் விடப்போகும் ராசிகள்

58பார்த்தது
சனீஸ்வரரின் நட்சத்திரப் பெயர்ச்சி.. கண்ணீர் விடப்போகும் ராசிகள்
சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகவிருக்கும் சனி கிரகத்தால் ஏற்படும் பிரச்சனைகள் ஒருபுறம். ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் சனீஸ்வரர் மாறுவதால் சிலருக்கு மிகவும் மோசமான காலம் வரவிருக்கிறது. அதன்படி மீனம், மகரம், விருச்சிகம், துலாம் ஆகிய ராசிகளில் ராகுவின் நட்சத்திரத்தில் சனி இருப்பதால், மிகவும் மோசமாக பாதிக்கப்படும் ராசிகளாக கூறப்படுகிறது. தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கும் சனீஸ்வரர், இனி சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையவிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி