ரூ.18,999க்கு ஆப்பிள் iPad.. ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க

56பார்த்தது
ரூ.18,999க்கு ஆப்பிள் iPad.. ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க
Flipkart-ன் பிக் பில்லியன் டேஸ் சேல் விற்பனை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக ஆப்பிள் ஐபேட் 9th Gen ரூ.20,000-க்கும் குறைவான விலையில் ரூ.18,999க்கு விற்பனைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த iPad 9th Gen 2021ல் அறிமுகம் செய்யப்பட்டது. A13 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 9th Gen ஆனது IPS தொழில்நுட்பத்துடன் கூடிய 10.2-இன்ச் LED பேக்லிட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி