ரூ.4 கோடி மதிப்பில் புதிய கார் வாங்கிய அஜித்

70பார்த்தது
ரூ.4 கோடி மதிப்பில் புதிய கார் வாங்கிய அஜித்
அஜித்குமார் கார் மற்றும் பைக்குகளின் மீது அதிகம் பிரியம் கொண்டவர் என அனைவருக்கும் தெரியும். அவர் சமீபத்தில் போர்ஷே ஜிடி3 வகை கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்தக் காரின் விலை சுமார் ரூ.4 கோடி ஆகும். இதனை அஜித்குமார் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்குமார் நடிப்பில் அடுத்ததாக 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியாக உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி