எது நல்ல படம்? - இயக்குநர் எச்.வினோத் விளக்கம்

77பார்த்தது
எது நல்ல படம்? என்று திரைப்பட இயக்குநர் எச்.வினோத் விளக்கம் கொடுத்துள்ளார். இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எச்.வினோத், "பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பதாலோ, பெரிய ஹீரோ நடிப்பதாலோ, வசூல் வேட்டை செய்வதாலோ ஒரு படம் நல்ல படம் ஆகிவிடாது. ஒரு மனிதரை நல்ல மனிதராக மாற்றும், அல்லது மாற்ற முயற்சிக்கும் படம்தான் நல்ல படம்” என்று கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி