வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடலாமா?

73பார்த்தது
வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடலாமா?
வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இரவு முழுவதும் பட்டினியாக இருந்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடும் போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரே அடியாக அதிகரிக்கலாம். சிலருக்கு குமட்டல், வாந்தி ஏற்படக்கூடும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் அருந்திவிட்டு அதன் பிறகு சாக்லேட் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோய், இதய நோய் இல்லாதவர்கள் உணவுக்குப் பின் சாக்லேட் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி