ரூ.3,990-க்கு டிக்கெட் வசூல்.. ஆம்னி பேருந்து பயணிகள் அதிர்ச்சி

63பார்த்தது
ரூ.3,990-க்கு டிக்கெட் வசூல்.. ஆம்னி பேருந்து பயணிகள் அதிர்ச்சி
தொடர் விடுமுறையையொட்டி இன்று முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று (செப்.13) புறப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்ல ரூ.3,800, நெல்லை, நாகர்கோவிலுக்குச் செல்ல ரூ.3,990 வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி