பெட்ரோல், டீசல் விலை குறைகிறது - பங்கஜ் ஜெயின்

67பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை குறைகிறது - பங்கஜ் ஜெயின்
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சக செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர், "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவு தொடர்ந்து நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி