தங்கம் விலை ₹120 உயர்ந்தது

56பார்த்தது
தங்கம் விலை ₹120 உயர்ந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 உயர்ந்து ₹53, 160க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6, 630க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ₹15 உயர்ந்து ₹6, 645க்கு விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ₹1. 20 குறைந்துள்ளது. நேற்று ₹96. 20க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று ₹95க்கு விற்பனையாகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி