இடை நிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு

83பார்த்தது
இடை நிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு
ஜூன் மாத இறுதியில் நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் நேர்காணல் நடத்தி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். எனவே இதற்கு ஏற்றவாறு, தேர்வர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி