11 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

84பார்த்தது
11 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று (ஜூன் 25) இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க மாவட்டத்தில் மழை பெய்யுதா? கமெண்ட் பண்ணுங்க.

தொடர்புடைய செய்தி