அடுத்த 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

61பார்த்தது
அடுத்த 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்.13) முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துத்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி