கேப்டன் மில்லர் டீசர் வெளியானது

1555பார்த்தது
கேப்டன் மில்லர் டீசர் வெளியானது
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்' படத்தின் டீசர், அவரது பிறந்தநாளையொட்டி இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரில் தனுஷ் துப்பாக்கியையும் கோடாரியையும் வைத்துக்கொண்டு இதுவரை இல்லாத ஆக்ரோஷத்தை காண்பித்திருக்கிறார். இந்த டீசரில் இவரை வெளிநாட்டுக்காரர்கள் தேடுவது போல் காட்சிகள் உள்ளது. நடிகை பிரியங்கா மோகனின் கையில் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி