சென்னை IIT-யில் வேலைவாய்ப்பு.. APPLY NOW

51பார்த்தது
சென்னை IIT-யில் வேலைவாய்ப்பு.. APPLY NOW
இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 15
* பணியின் பெயர்: Engineer, Technician, Operator
* கல்வி தகுதி: BE/B.Tech, Diploma, ITI, M.Sc, ME/M.Tech
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* ஊதிய விவரம்: ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 14.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://icandsr.iitm.ac.in/recruitment/

தொடர்புடைய செய்தி