கொலஸ்ட்ரால் இருக்கும்போது முட்டை சாப்பிடலாமா?

81பார்த்தது
கொலஸ்ட்ரால் இருக்கும்போது முட்டை சாப்பிடலாமா?
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன் தருகிறது. கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளிட்ட பல தாதுக்கள் உள்ளன. இவை நமது எலும்புகள், பற்களுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. முட்டையில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதனால், கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் முட்டையை தவிர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி