வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்துக் கொள்ள உதவும் செயலி

56பார்த்தது
வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்துக் கொள்ள உதவும் செயலி
தமிழகத்தில் ஏப்ரல் 19 மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் நிறைவடைகிறது. பூத் சிலிப் கிடைக்க பெறாதவர்கள் TN Election இணைய பக்கத்திலும், Voter help line செல்போன் செயலி மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் நாம் ஓட்டு போட செல்ல வேண்டிய வாக்குச்சாவடி முகவரி, வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டை எண்களை குறிப்பிட்டால் விவரங்கள் காட்டும்.

தொடர்புடைய செய்தி