திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு முனைவர்கள் சங்கம் ஆதரவு

75பார்த்தது
திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு முனைவர்கள் சங்கம் ஆதரவு
மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழ்நாடு முனைவர்கள் சங்கம் (TNEDA) ஆதரவு அளித்துள்ளது. சங்கத்தின் தலைவர் முனைவர் ஜி.விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, கொமதேக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதே போல் முக்குலத்தோர் புலிப்படை, மஜக உள்ளிட்ட கட்சிகளும் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ளன.

தொடர்புடைய செய்தி