2024ஆம் ஆண்டின் நெடுஞ்சாலைகள் கட்டுமான விவரங்கள்

52பார்த்தது
2024ஆம் ஆண்டின் நெடுஞ்சாலைகள் கட்டுமான விவரங்கள்
2022-23 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2023-24 ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலை கட்டுமானம் ஆனது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டில் 50ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்தில், அதிவேகமான நெடுஞ்சாலைகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும். அந்த வகையில், தற்போது 4ஆயிரம் கிலோ மீட்டர் நீளமான விரைவுச் சாலைகள் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கின்றன. அதோடு 6ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திலான சாலைகளின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி