தினேஷ் கார்த்திக்கை கொண்டாடிய ரசிகர்கள்

1086பார்த்தது
ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் பெங்களூர் வீரர் தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அவரின் அணி தோற்ற போதிலும் தனிப்பட்ட முறையில் தினேஷ் கார்த்திக் விளையாடியதை ரசிகர்கள் கொண்டாடினர். அவர் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் டி.கே என ஆரவாரம் செய்து இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைத்தட்டினர்

தொடர்புடைய செய்தி