திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்

66பார்த்தது
திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்
மக்களவை தேர்தல் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரின் அறிக்கையில், “ஜெகத்ரட்சகன் பணத்தை வாரி இறைக்கிறார். தொகுதி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்ட வீடியோ ஆதாரத்தை கொடுத்தும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான வளர்மதி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து வளர்மதியை தேர்தல் அதிகாரி பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி