கார், பைக் விற்பனையில் உச்சம் தொட்ட BMW

53பார்த்தது
கார், பைக் விற்பனையில் உச்சம் தொட்ட BMW
இந்த ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி-ஜூன்) இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக BMW Group of India தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இதுவரை மொத்தம் 7ஆயிரத்து 98 வாகனங்கள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி-ஜூன் இடையே விற்பனை செய்யப்பட்ட 5ஆயிரத்து 867 வாகனங்களை விட இவை 21% அதிகம் என தெரிவித்துள்ளது. மேலும், 3ஆயிரத்து 614 BMW பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி