கருப்பு துப்பட்டா சர்ச்சை: காவல்துறை விளக்கம்

73பார்த்தது
கருப்பு துப்பட்டா சர்ச்சை: காவல்துறை விளக்கம்
சென்னை எழும்பூரில் முதல்வர் நேற்று (ஜன. 05) பங்கேற்ற நிகழ்ச்சிக்கு கருப்பு துப்பட்டா அணிந்து வந்த மாணவியரிடம் இருந்து அவற்றை வாங்கி வைத்தது சர்ச்சையான நிலையில் அது குறித்து சென்னை மாநகர போலீஸ் விளக்கமளித்துள்ளது. "பணியில் இருந்த போலீசார், தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் இது நிகழ்ந்துள்ளது. இனி, அதுபோன்று நிகழாமல் இருப்பதற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன" என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி