பாஜக மாநில தலைவர் போட்டி.. தமிழிசை பதில்

73பார்த்தது
பாஜக மாநில தலைவர் போட்டி.. தமிழிசை பதில்
பாரதிய ஜனதா கட்சியில் தேர்தல் நடைமுறை என்பது கிடையாது. மேலிடம் முடிவு செய்வதை நாங்கள் பின்பற்றுவோம். பாஜக மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். தலைவர் போட்டியில் தமிழிசை, வானதி, நைனார் நாகேந்திரன் ஆகியோர் இருக்கும் நிலையில் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், தலைவர் போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி