வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை விரட்டிய பொதுமக்கள்

56பார்த்தது
சென்னை கோட்டூர்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த 3 வயது குழந்தையை கடத்த முயன்றதாகவும் கூறி அப்பகுதி மக்கள், அந்த இளைஞரை விரட்டியுள்ளனர். பைக்கில் தப்பிச் சென்ற அந்த இளைஞரை பின் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சென்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, போலீசில் புகார் அளித்த நிலையில், இளைஞர் கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி