சண்டையின்போது இடிந்து விழுந்த மொட்டைமாடி (வீடியோ)

84பார்த்தது
மகாராஷ்டிராவின் தானேயில் அருகே பிவாண்டி பகுதியில் இரண்டு குடும்பத்தினர் தங்கள் வீட்டின் அருகே இருந்த கட்டிடத்தின் கூரையில் ஏறி சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து, அதன் மேலே நின்றவர்கள் அனைவரும் வீட்டிற்குள் விழுந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்று உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சண்டைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

நன்றி: இந்தியா டுடே

தொடர்புடைய செய்தி