பாஜக கூட்டணியில் பாமக? - ஜி.கே வாசன் தூது

75பார்த்தது
பாஜக கூட்டணியில் பாமக? - ஜி.கே வாசன் தூது
அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் முன்னதாக வெளியான நிலையில், தற்போது அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும், இதற்காக விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் உள்ள தமக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அன்புமணியிடம் சந்திப்பு மேற்கொண்ட நிகழ்வு நடந்திருந்தது . இது அதிமுக வட்டாரத்திற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி