குடும்பங்கள் கொண்டாடிய சிறந்த தமிழ் திரைப்படங்கள்

50பார்த்தது
குடும்பங்கள் கொண்டாடிய சிறந்த தமிழ் திரைப்படங்கள்
இன்று (மே 15) சர்வதேச குடும்பங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமா பல சிறந்த குடும்ப திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து குடும்பங்களின் பெருமையை உணர்த்தியுள்ளது. அப்படி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த திரைப்படங்கள்: ஆனந்தம், விஸ்வாசம், மாயாண்டி குடும்பத்தார், சமுத்திரம், நம்ம வீட்டு பிள்ளை, சூர்யவம்சம், பாண்டவர் பூமி, வானத்தைப் போல, கடைக்குட்டி சிங்கம், சுயம்வரம், சம்சாரம் அது மின்சாரம், எங்கள் அண்ணா போன்றவை குறிப்பிட்டத்தக்க திரைப்படங்களாகும்.

தொடர்புடைய செய்தி