தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

79பார்த்தது
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சளி, இருமல், குடல் அழற்சி போன்ற தொந்தரவு இருப்பவர்கள் நெல்லிக்காயை தினமும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் நெல்லிக்காயில் இருக்கும் துவர்ப்புத் தன்மை மூலமாக நீரிழிவு கட்டுக்குள் வருவதாகவும் கூறப்படுகிறது. இதய நோய்கள் வராமல் இருக்க நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காய் ஜூஸை அருந்தலாம். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் இளமையாகவும் இருக்க முடியும்.

தொடர்புடைய செய்தி