“பயில்வான் ஒரு புரோக்கர்” - சுசித்ரா கடும் விமர்சனம்

18218பார்த்தது
“பயில்வான் ஒரு புரோக்கர்” - சுசித்ரா கடும் விமர்சனம்
திரைத்துறையில் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை மோசமாக பேசி வருபவர் பயில்வான் ரங்கநாதன். குறிப்பாக பாடகி சுசித்ரா குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து இருந்தார். “சுசித்ராவிற்கு மனநலம் சரியில்லை, அவர் போதைக்கு அடிமையாகி விட்டார்” என்றெல்லாம் விமர்சித்திருந்தார். இது குறித்து பேசியுள்ள பாடகி சுசித்ரா, “பயில்வான் ஒரு விபச்சார புரோக்கர். அவர் பத்திரிக்கையாளரே கிடையாது. சினிமா துறையின் உதவாக்கரை, அந்த ஆள் முகத்தை பார்க்கவே தனக்கு பிடிக்கவில்லை” என விமர்சித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி