காபி குடித்தால் உடல் எடை குறையுமா?

56பார்த்தது
காபி குடித்தால் உடல் எடை குறையுமா?
தற்போதைய காலகட்டத்தில் பலருக்கு மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது உடல் பருமன். எடையை கட்டுக்குள் கொண்டுவர உடற்பயிற்சி செய்கின்றனர். இந்நிலையில் உணவியல் நிபுணர் மேம் சிங் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க வேண்டும் என்றால், உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக காபி குடிக்க வேண்டும் என்கிறார். அதாவது காபியில் உள்ள காஃபின் இயற்கையாகவே கொழுப்பைக் குறைக்க உதவியாக இருப்பதோடு உடற்பயிற்சி செய்யும் நேரத்தை அதிகரிக்கவும் உதவுவதாக தெரிவிக்கிறார்.