தனுசும், என் கணவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் - சுசித்ரா பகீர்

65பார்த்தது
தனுசும், என் கணவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் - சுசித்ரா பகீர்
பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கடந்த 2016ம் ஆண்டு ‘சுசி லீக்ஸ்’ என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார். தனுஷும் தனது கணவர் கார்த்திக்கும் இணைந்து தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி இவ்வாறு செய்துவிட்டதாகவும், தனது கணவர் கார்த்திக் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், திருமணமான 2 வருடங்களில் இதை கண்டுபிடித்ததாகவும், தனுஷும் கார்த்திக்கும் நீண்ட நேரமாக தனியாக ஒரு அறையில் இருந்தார்கள் எனவும் அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி