இன்று (மே 16) தேசிய டெங்கு தினம்

58பார்த்தது
இன்று (மே 16) தேசிய டெங்கு தினம்
கொசுக்களால் பரவும் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் மே 16ம் தேதி ‘தேசிய டெங்கு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் டெங்கு பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்த கொசு, மற்றொருவரை கடிக்கும்போது டெங்கு பரவுகிறது. இது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் நோய் அல்ல. காய்ச்சல், தலைவலி, குமட்டல், மூட்டுவலி, அரிப்பு, சொறி ஆகியவை டெங்குவின் பொதுவான அறிகுறிகளாகும்.

தொடர்புடைய செய்தி