போதையில் விஜய் வீட்டு முன் டான்ஸ் ஆடினார் த்ரிஷா - சுசித்ரா

592பார்த்தது
போதையில் விஜய் வீட்டு முன் டான்ஸ் ஆடினார் த்ரிஷா - சுசித்ரா
பின்னணி பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பி வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “எலைட் வட்ட மக்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் பிராங்க் செய்துகொள்வார்கள். அது மிகப்பெரிய வினையில் சென்று முடிந்திருக்கிறது. ஒருமுறை பார்ட்டியின்போது நடிகை த்ரிஷா விஜய் வீட்டு முன் நின்று பாடல் பாடி துணிச்சலுடன் நடனம் ஆடினார். பார்ட்டி சமயத்தில் த்ரிஷா எது மாதிரியும் துணிச்சலுடன் செய்வார்” என்றார்.

தொடர்புடைய செய்தி