சூடான காபியை குழந்தை மீது ஊற்றிய ஆசாமி

58பார்த்தது
9 மாதக் குழந்தையின் உடலில் சூடான காபியை ஊற்றிவிட்டு மர்ம நபர் தப்பியோடியுள்ளார். குழந்தையின் முகம் மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள பூங்கா ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. குற்றவாளி தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீசார், அடையாளம் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

நன்றி: 9NEWS

தொடர்புடைய செய்தி