விநாயகரின் அறுபடை வீடும், அதன் சிறப்புகளும்

82பார்த்தது
விநாயகரின் அறுபடை வீடும், அதன் சிறப்புகளும்
திருவண்ணாமலை அல்லல் போம் விநாயகர்- அல்லல்கள் தீரும்.
விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார்- செல்வம், கல்வி மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.
திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்- நீண்ட ஆயுள் கிடைக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்தி விநாயகர்- நினைத்த காரியம் நிறைவேறும்.
பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகர்- தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.
திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையாராக- வெற்றி கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி