அரியலூர்: வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்
அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. இந்த முகாம்களில் தடவி ஜனவரி 25 அடிப்படையாகக் கொண்டு 18 வயதை நிரம்பியவர்கள் அனைவரும் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யலாம். மேலும் இதில் பெயர், முகவரி திருத்தம், நீக்கல் போன்றவற்றைச் செய்துகொள்ளலாம். இது அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும்.