அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமரன் திரைப்படம் திரைப்பட பட்ட தியேட்டர் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மையினர் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அமைந்துள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.