உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? இந்த நோயாக இருக்கலாம்

52பார்த்தது
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? இந்த நோயாக இருக்கலாம்
பொதுவாக வியர்வை என்பது மனித உடலுக்கு இயல்பான ஒன்று என்று என்பதாக இருந்தாலும் வியர்வை அதிகமாக வெளி வந்தாலும் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாதங்கள், உள்ளங்கைகள், முகம், நெற்றி, கழுத்து உள்ளிட்ட இடங்களில் இயல்பை விட அதிகமாக வியர்வை வெளிவந்தால் அதற்குரிய காரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை செய்ய வேண்டும். ஹார்மோன் குறைபாடு உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வியர்வை அதிகமாக ஏற்படுவது உண்டு.

தொடர்புடைய செய்தி