தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம்

66பார்த்தது
தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம்
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியன், தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய பாரதி சயானி பதவிக்கு காலம் முடிவடைந்ததை அடுத்து, தமிழகத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியனை நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ராமசுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றம், தெலுங்கானா உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி