IPPB Executive பதவிகளுக்கான விண்ணப்பங்கள்

58பார்த்தது
IPPB Executive பதவிகளுக்கான விண்ணப்பங்கள்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (ஐபிபிபி), புதுதில்லியில் ஒப்பந்த அடிப்படையில் 54 எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி அனுபவத்துடன் B.E/B.Tech அல்லது BCA., /BSc., (கணினி அறிவியல்/IT/எலக்ட்ரானிக்ஸ்) அல்லது MCA படித்தவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.05.2024. விவரங்களுக்கு www.ippbonline.com இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி