போதைப்பொருள் தடுப்பு - அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

59பார்த்தது
போதைப்பொருள் தடுப்பு - அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை கடந்த மாதங்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரணை செய்வதற்கு மாவட்ட அளவில் சிறப்பு அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 49 காவல்துறை அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ள நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தற்போது பாராட்டு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி